திரு. காசிப்பிள்ளை லோகேந்திரன்

காசிப்பிள்ளை லோகேந்திரன்

தோற்றம்: 01 அக்டோபர் 1942 - மறைவு: 28 ஜூலை 2026

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. காசிப்பிள்ளை லோகேந்திரன் அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இரவு இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை - சோதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா - சரஸ்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, சவுந்தரராசா, காலஞ்சென்ற லோகேஸ்வரன், துரைசிங்கம், செல்லத்துரை, கனகரத்தினம், தவஞானம், காலஞ்சென்ற சோதிராாசா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பகீரதி, பகீரதன், பகீர்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன், மதுரா, குமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகரன், அனேகன், ஈசன், ஜனனி, இலக்கியா, துவாரகா, அன்பிகா ஆகியோரின் அன்பு மிகு தாத்தாவும்,

யசோதாதேவி, உருத்திராதேவி, காலஞ்சென்ற தில்லைநாயகி, தவகுமாரி, அருந்ததி, சிவயோகம், பத்மாவதி, மோகனகுமாரி, காலஞ்சென்ற தனகுமாரி, காலஞ்சென்ற பத்மநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற தர்மபூபதி, இராஜேஸ்வரன், ஏகேஸ்வரன், பத்மலோசனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

*******************

Mr. Casipillai Logenthiran, who was born in Ariyalai, Jaffna, and was a resident of London, peacefully passed away on the night of Tuesday, 28 July 2026.

He was the beloved son of the late Casipillai and Soothipillai; the beloved son-in-law of the late Ponnaiah and Saraswathipillai; and the dearly loved husband of the late Satkunam.

He was also the beloved brother of the late Krishnapillai, Savundararajah, the late Logeswaran, Thuraisingham, Selvathurai, Kanagaratnam, Thavagnanam, and the late Sothirajah.

He was the loving father of Baheerathy, Baheerathan, and Baheertha; the beloved father-in-law of Prabaharan, Mathura, and Kumanan; and the cherished grandfather of Aharan, Anehan, Eashan, Janani, Illakkia, Thuvaraka, and Anbicka.

He was also the beloved brother-in-law of the Yasothathevy, Urutherathevy, the late Thillainayagi, Thavakumari, Arundhathi, Sivayogam, Padmavathy, Mohanakumari, late Thanakumari, late Pathmanathan, Pathmavathy, the late Tharmapoopathy, Rajeswaran, Eheswaran, and Padmaloshani.

VIEWING:-

Saturday 1st of August [2:00 - 5:00 pm]

Shanti Funeral Services 184 Pinner Road, Harrow HA1 4.JP

FINAL RITUALS:-

Sunday 2nd August 2026

Hendon Crematorium, Holders Hill Rd, London NW7 1NB

Last rites ritual [12:30 - 2:00 pm] in the North Chapel

Funeral service from [2:00 - 2:45 pm] in the South Chapel

With deep sorrow,

His loving Family

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

பஹீரதன்:- +44 797 493 0120

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/08/2026 00:00)