செல்வி கத்தரீனா அகிலன்

கத்தரீனா அகிலன்

தோற்றம்: 27 நவம்பர் 2002 - மறைவு: 03 நவம்பர் 2020

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கத்தரீனா அகிலன் அவர்கள் 

03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.


அன்னார், திரு. திருமதி கிறிஸ்ரி றீற்றா மகேஸ்வரி தம்பதிகள், திரு. திருமதி ஜெயராஜா சிங்கிடான் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

அகிலன் பிருந்தா தம்பதிகளின் ஆருயிர்ப் புதல்வியும்,

டானி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மோகன்- மேரிஆன், றஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, வசந்தன்- காலஞ்சென்ற ராணி, சாந்தி- யோகராஜா, பபிதா- சிறி, வனிதா- சிறி, கவிதா- புவனம், குமுதா- அசோகன், ரத்தி- அனோஜ் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

றொகேசன், சசீலா ஆகியோரின் தொட்ட மகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 06 Nov 2020 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Saturday, 07 Nov 2020 12:00 PM - 1:00 PM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

தகனம்:-
 
Saturday, 07 Nov 2020 1:00 PM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு:-
 
அகிலன் - தந்தை Mobile : +1 647 710 7085
மோகன் - பெரியப்பா Mobile : +1 416 750 4696
அன்ரன் நிரோஜ் Mobile : +94 77 381 3237

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2020 07:46)