திருமதி. சிசிலியாம்மா சந்தியாபிள்ளை

சிசிலியாம்மா சந்தியாபிள்ளை

தோற்றம்: 05 டிசம்பர் 1932 - மறைவு: 15 மே 2024

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், Montreal-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிசிலியாம்மா சந்தியாபிள்ளை அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், பாவிலுப்பிள்ளை மரியாம்பிள்ளை - மரியாம்பிள்ளை எலிசபேத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சந்தியாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சந்தியாபிள்ளை, மேரி யோசல், திரேசம்மா மற்றும் அருட்சகோதரி மேரி பெனடிக்ற்றா ஆகியோரின் சகோதரியும்,

செபஸ்ரியாம்பிள்ளை (குணம் - கனடா), அன்ரன் (யோகி - கனடா), எட்மன் (நவம் - கனடா), வில்லியம் (ஜெயம் - டென்மார்க்), ஆன் யூலியட் (புஷ்பா - கனடா), ஆன் பெனிற்றா (இந்திரா - கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

பியா ரெஜினா, விவியா, கேட்டி, சுதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அன்ரனி, றொஷானி, மேரி, வினோதினி, ஜோ, இவான்ஜலின், டயானி, உலிசா, கெவின், ஜெனோலியா, ஜெய்சன், பெரின், ஜீன், ரினா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தரணி, ஜெயன், மிராணி, திரிஸ்தன், மித்திரன், அர்ஜீன், ஏய்டன், ஜேமியன், ஆதித்தியன், மாறன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பார்வைக்காக 24-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 வரையும், 25-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.30 வரையும் Rideau Funeral Home & Cemetery (4239 Sources Blvd, Dollard-Des Ormraix, Ouebec H9B 2A6) இல் வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் Sant Lube Xhurch (106A Av, Anselme-Lavagne, Dollard- Des- Ormeaix, QC H9A 1NB) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் Rideau Funeral Home & Cemetery (4239 Sources Blvd, Dollard-Des Ormraix, Ouebec H9B 2A6) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2024 04:00)