திருமதி. செலஸ்ரினா பெர்ணாண்டோ

செலஸ்ரினா பெர்ணாண்டோ

தோற்றம்: 16 ஆகஸ்ட் 1968 - மறைவு: 09 ஜூன் 2021

கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் மொண்ட திருமதி செலா்ரினா பெர்னாண்டோ அவர்கள் 06-06-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மனோராஜ்(மனோ) அவர்களின் அன்பு மனைவியும்,

னா(வெரோன்),டானியல்(வெனாசிஸ்),அன்ரன்(மிக்கல்சன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கோட்ணியின் அன்பு மாமியாரும்,

வெனிஸா,வைலட் ஆகியோரின் அன்பு ஆச்சியும்,
 
அமரர் திரு.திருமதி டேனியல் மாக்றெற் எலிசபெத் அவர்களின் அன்பு மகளும்,
 
திரு.திருமதி இருதயராஜ் லிட்வின் அவர்களின் மருமகளும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்:-

பார்வைக்கு:-

Monday, 14 June 2021 10:00 AM - 12:00 Noon  at ST. MARY'S PARISH
 
இளைப்பாற்றித்திருப்பலி:-

Monday 14  June 2021 12:00 Noon - 1:00 PM  at ST. MARY'S PARISH

Address:
ST.MARY'S PARISH 
520, MARTIN LUTHER KING BLVD, NEWARK, NJ 07102

நல்லடக்கம்:-
 
GRACELAND MEMORIAL CEMETERY
1900 GALLOPING HILL RD, KENILWORTH, NJ 07033
 
தொடர்புகளுக்கு:

தேவா (201) 303 2414
விக்டர் (973) 517 9432 

www.tamilthakaval.org


"Rest In Peace "
- Fernando (selvam) (Newyork , 14/06/2021 15:57)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2021 14:01)