திரு. செல்லையா ஸ்ரீரெங்கநாதன்

(நாதன் சைவ உணவகம் - யாழ்ப்பாணம்)

செல்லையா ஸ்ரீரெங்கநாதன்

தோற்றம்: 31 டிசம்பர் 1974 - மறைவு: 06 பெப்ரவரி 2025

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், மடத்துவெளி,  Le Blanc-Mesnil - பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஸ்ரீரெங்கநாதன் அவர்கள் 06-02-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தேவநாயகம் - கமலாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுனித்தா (ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கிஷானா, டிர்ஷிகா, சஸ்விகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதர்ஷினி, டினேஸ்குமார், காந்தரூபி, யசிந்தாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

வாகீசன் (ஈசன்), பிரசாந்தி, கிருபராஜ், ரமேஸ்குமார், ஜனகன் (ஜெகன்) ஆகியோரின் மைத்துனரும்,

தீபாவின் அன்புச் சகலனும்,

வோவிதா-தர்ஷிகன், யதுஷா, பிரதீபா, தனுஷாந்த், கிருஷ்னி, சஸ்வின், கிஷான், ராஷ்மினி, ராஷ்மிகா, ரிதுஷ்னி, யது, வவின், ஜிஷான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நித்துஜன், அதுஷ்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பத்மநாதன், சிவலிங்கம், அமிர்தலிங்கம், சண்முகநாதன், கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மருமகனும்,

தர்விதா, தர்னியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/02/2025 05:00)