Mr Celliah Sabarathinam

(Retired Police Officer)

Celliah Sabarathinam

Deceased: 20 August 2019

வடமராட்சி உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் இல. 130, "தாயகம்" திருநகரில் வசித்தவரும் தற்பொழுது இல. 70, அந்தோனியார் கோயில் அருகாமை, தொண்டமான் நகர், கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சபாரத்தினம் அவர்கள் 20.08.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு - பார்வதி தம்பதிகளின் மருமகனும்,

ஈஸ்வரியின் பாசமிகு அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாரதி, சித்ரா (ஜேர்மனி), பவானி (லண்டன்), பபிதா (நூலகர், கரைச்சி பிரதேச சபை), எழில் (ஆசிரியை -கிளி/சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), சக்தி (குடும்பநல உத்தியோகத்தர் MOH, கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிதரன் (ஜேர்மனி), ஆனந்தராசா (லண்டன்), சிறிகாந்தன் (ஆசிரியர் - கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயம்), குருலாபராசன் (பொறியியலாளர் - ராஸ்க் இன்ஜினியரிங்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தனபாக்கியம், கனகம்மா, யோகராசா, செல்வரத்தினம், தவமணிதேவி, காலஞ்சென்ற தவமணிமலர் ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை , பரமநாதன், இரத்தினம், கமலாதேவி, தியாகராசா ஆகியோரின் மைத்துனரும்,

கீர்த்திகா, கேசவி, நிதர்சனி, ஜெயன், ஷேஸன், ஹேசப்பிரியா, பபிசன், கிருத்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தொண்டமான் நகர் கிழக்கு, கிளிநொச்சி.
 
தகவல்:- குடும்பத்தினர்

077 348 9425

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)