திருமதி. சந்திரா கமலவேலு

சந்திரா கமலவேலு

தோற்றம்: 12 ஏப்ரல் 1955 - மறைவு: 14 பெப்ரவரி 2025

யாழ். வட்டுக்கோட்டை காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் காளிகோவிலடியை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரா கமலவேலு அவர்கள் 14-02-2025 வெள்ளிக்கிழமை அன்று  இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வடிவேலு - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கமலவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்ரி (உமா), ஹஸ்தனி (மீரா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவநேசன் (தவன்) ரத்னம் (புத்தூர் / கனடா), சுதர்சன் சிவபாலன் (பிரான்பற்று/ இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண், விஷ்வா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நாதன், இராணி (புதுக்குடியிருப்பு), விமலா (தாவடி), ஜீவா (தங்கர், மந்துவில்), திலகம், ஹரன் (கொழும்பு), பாரதி, இளங்கோவன் (கோவர், வேம்பிராய்), இந்திரா (சுழிபுரம்), திவாகரன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கமலநாதன் (நாதன்), கமலவதனி (வவி- கரம்பொன்), கமலேந்திரன் (ரகு), காலஞ்சென்ற கமலவரதன் (வரதன்), கமலபாலினி (பாலினி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 12:30 மணி வரை St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2025 05:00)