திருமதி. சந்திரா சிற்சபேசன்

சந்திரா சிற்சபேசன்

தோற்றம்: 24 மே 1945 - மறைவு: 30 ஜூலை 2021

சிவன் கோவிலடி, வட்டு-மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த திருமதி சந்திரா சிற்சபேசன் அவர்கள் 30/7/2021 அன்று  இந்திரகிரி, சிவன்கோவிலடி, வட்டுக்கோட்டையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நடேசர் சிற்சபேசன் அவர்களின் அன்பு மனைவியாரும்,

திருவழகன் (அவுஸ்ரேலியா), சுதர்சினி, ஜெயதர்சினி ஆகியோரின் அன்புத்தாயும்,

அமலநிகேதன், பர்மிளா (அவுஸ்ரேலியா), கோமேதகன் ஆகியோரின் மாமியாரும்,

காலம் சென்றவர்களான இந்திரா (அவுஸ்ரேலியா), சற்குணம் (இலண்டன்), ஜோதிமணி, மற்றும் ஜெகஜோதி, அருள்சோதி ஆகியோரின் சகோதரியும்,

மயிலை சண்முகதாசன்,  விசாலாட்சி,  தர்மகுலசிங்கம்,  நித்தியானந்தசிவம், சிறீராஜன், நடனசபேசன், லோகசபேசன், ஜெயம், ஜெயப்பிரபா (அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும்,

தர்மகுலசிங்கம் (அமெரிக்கா), கமலாதேவி, சாந்தினி, கானகோகிலம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கவித்திரா, நிவேதா, கரீன், தனிக்கா,  துசாரன், தனுஷன், பிரபாசினி,  ஆகாஸ்,  வதுஷிகன் ஆகியோரின் பேத்தியும்,

அன்னாரின் ஈமக்கிரியைகள் மற்றும் தகனம் சனிக்கிழமை 31/07/2021 அன்று காலை  இந்திரகிரி, சிவன்கோவிலடி, வட்டு-மேற்கு,வட்டுக்கோட்டையில் இடம்பெறும். பின்னர்  இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினரிகள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு:-

தொலைபேசி இலக்கங்கள்

இலங்கை:          +94 77 918 4671

பிரித்தானியா: +44 208 866 4437

அவுஸ்ரேலியா: +61 46 932 5834



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2021 06:46)