Miss. Chandrabalan Tharshika
Date of Birth: 25 June 2007 - Deceased: 25 November 2024
நுவரெலியா-பொகவந்தலாவயைச் சேர்ந்த சந்திரபாலன்-ராதிகா தம்பதியினரின் அன்பு மகள் செல்வி. தர்ஷிகா அவர்கள் 25-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 27-11-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பொகந்தலாவ லொயினோன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2024 05:00)
