திருமதி. சந்திராதேவி ஜெகதீஸ்வரன்
தோற்றம்: 26 மே 1955 - மறைவு: 30 மே 2026
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - Neuss, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. சந்திராதேவி ஜெகதீஸ்வரன் அவர்கள் 30-05-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - இரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. காயத்திரி, Dr. கீர்த்தனா, Dr. கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசாந்த், ப்பிறாச்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவமணி, இந்திராதேவி, கனேஷ்வரி, வைகுந்தவாசன், ஆறுமுகதாஸ், சறோஜினிதேவி, சந்திரபோஸ், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயராஜா, நவரட்ணராஜா, லிங்கேஷ்வரன், விஜயலக்சுமி, பவானி, சந்திரகாந்தன், விஜயஷக்தி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகதீஸ்வரி, பரமேஷ்வரன் மற்றும் தங்கமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷெயான் துர்க்கா இரத்தினம், கார்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஏரன் கேஷாத் பத்மஷிறி, பிறயன் ரிஷிகேஷ் பத்மஷிறி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-06-2026 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
