Dr. Chandradevi Rajayogan

Chandradevi Rajayogan

Date of Birth: 22 September 1952 - Deceased: 28 August 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திராதேவி இராஜயோகன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா இராஜயோகன் (முன்னாள் சுங்க உதவிப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.தாருண்யா, Dr.லக்‌ஷர்ணியா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/08/2024 04:00)