Mr. Chandrakantha Sivapathasundaram
Date of Birth: 13 March 1955 - Deceased: 26 August 2025
திரு. சந்தரகாந்தா (ஹரி) சிவபாதசுந்தரம் அவர்கள் கனடாவில் ஆவணி 26-2025 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்:-
பார்வை:-
சனிக்கிழமை – August 30, 2025 [5:00 PM - 9:00 PM]
ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025 [8:00 AM - 10 AM]
30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2
ஈமைக்கிரியைகள், நல்லடக்கம்:-
ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025 [11:00 AM]
30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
