Mr Chandrakanthan rajaratnam
Date of Birth: 16 June 1963 - Deceased: 06 March 2020
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்தமலோசனி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிஷாந் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிறி சிவசபேசன், கமலாசனி, சந்திரவதனி, சிவகுமார் ஆகியோரின்
அன்புச் சகோதரரும்,
சிறிஸ்காந்தராஜா(சிறி), சிறிதரன்(வாவா), சாளினி, கணேசமூர்த்தி, சசிராஜா(தர்ஷன்), அருள்ராஜா(அருள்), நவநீதநாயகி, பவானி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துரைரட்ணம்(ரத்தினம்), குணசேகரன்(சேகர்), செல்வக்குமார்(செல்வன்) ஆகியோரின்
அன்புச் சகலனும்,
விஜயலட்சுமி, லக்சுமி, பிரதுஷா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் 08.03.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று 55,Rue Gince,Montreal,QC.H4N 1J7இல் அமைந்துள்ள AETERNA Funeral Home இல் மாலை 5.00 மணியிலிருந்து இரவு 9.00 மணிவரையும் பார்வைக்காக வைக்கப்பட்டு,மறுநாள் 09.03.2020ம்
திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரையும்
திருப்பலி கொடுக்கப்பட்டு,நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்.
பார்வைக்கு:-
Sunday, 08 Mar 2020 5:00 PM - 9:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
திருப்பலி :-
Monday, 09 Mar 2020 9:00 AM - 1:30 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு:-
சிறி - மைத்துனர் Mobile : +1 416 903 3724
பாபா(வதனி) - சகோதரி Mobile : +1 416 843 0758
சிவகுமார் - சகோதரர் Mobile : +1 416 554 553
நவம்Mobile : +1 647 531 3700
கணேசமூர்த்தி - மைத்துனர் Mobile : +1 647 575 3492
பவானி(சேகர்) - மைத்துனி Mobile : +1 416 707 4726
லதாMobile : +1 416 550 7944
சசி Mobile : +1 647 999 1768
அருள் - மைத்துனர் Mobile : +1 416 904 8551
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2020 09:29)
