Mr Chandrakumar Mangampillai
(நியூ காயத்திரி ஜீவலர்ஸ் - நீர்கொழும்பு)
Date of Birth: 06 December 1971 - Deceased: 12 May 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் பெரம்பலூர், புதுவிராலிபட்டியைச் சேர்ந்த திரு. ம. சந்திரகுமார் அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிரியுள்ளை மங்காம்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,
வத்தளை தியாகராஜா - காலஞ்சென்ற மனோகரி தம்பதியினரின் மருமகனும்,
புதுவிராலிபட்டி காலஞ்சென்ற ராமசாமி பிள்ளை - காமாாட்சி அம்மாள், புப்புரெஸ்ஸ காலஞ்சென்ற அருணாசலம் பிள்ளை - செல்லம்மாள் ஆகியோரின் அன்பு பேரனும்,
நர்மதா அவர்களின் அன்புக் கணவரும்,
யஷ்மிதா, மங்கேஷ்கர், ரக்ஷிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
பவானி, சந்திரமதி (கலா), தாமரைச்செல்வி (திலகா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
பாலசுப்பிரமணியம் (சூரியா டிரேடிங் கம்பெனி - கொழும்பு -12), காலஞ்சென்ற கதிரேசன் (ஶ்ரீ ராம் ஓட்டோ மொபைல் - கொழும்பு - 14), ராம்குமார் (சதீஷ் - ஜெயஶ்ரீ எண்டபிரைசஸ் - கொழுமபு -12) ஆகியோரின் மைத்தனுரும்,
பாமினி, திவ்யா ஆகியோரின் கொழுந்தனாரும்,
திருச்சி ஏகாம்பரம், சுந்தர்ராஜன் ஆகியோரின் தம்பியும், முசாந்தன், சஞ்சிவன், அக்ஷிதா, அஸ்வின், அவினேஸ், கிரிஷாந்தன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 13-05-2024 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பு இல்லத்தில் இரவு 7.30 மணி முதல் வைக்கப்பட்டு, 15-05-2024 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
இல-12/5, குண்டன்வில ரோட், ருக்மணி தேவி மாவத்தை,
நீர்கொழும்பு.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
