திருமதி. சந்திரகுமாரி மனோகரன்

சந்திரகுமாரி மனோகரன்

மறைவு: 20 நவம்பர் 2025

யாழ். சுழிபுரம் பறாளாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகுமாரி மனோகரன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற  மார்க்கண்டு (இளைப்பாறிய அதிபர் - சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை) - அன்னப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

மனோகரன் (மனோ அண்ணா - முன்னாள் ஊழியர் மாலா மளிகை ஸ்தாபனம், பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்திரி அவர்களின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சீராளன், குணாளன் (குணா போட்டோஸ்), யோகராணி (ஆச்சி - நோர்வே), ஜெயாளன் (பிரான்ஸ்), தயாளன் (தயா - நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-12-2025 செவ்வாய்கிழமை காலை 10:45 - 11:15 மணி வரையும் Chambre Mortuaire, Hopital Avicenne (125 Rue de Stalingrad, 93000 Bobigny) எனும் முகவரியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மறுநாள் 03-12-2025ம் திகதி புதன்கிழமை Funerarium des Joncherolles (95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse) எனும் முகவரியில் காலை 9:15 மணிமுதல் 11:30 மணிவரை சமயச்சடங்குகள் நடைபெற்று பின்னர் மதியம் 12:45 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ஜெயாளன் (தம்பி):- +33 66 495 1292
ரதி (மைத்துனி):- +33 66 185 2648
சிவா (மைத்துனி):- +33 63 626 3033

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2025 00:52)