திருமதி. சந்திரமணிதேவி முத்துலிங்கம் (தேவி -Nurse)
தோற்றம்: 11 அக்டோபர் 1941 - மறைவு: 04 ஜூலை 2023
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சந்திரமணிதேவி முத்துலிங்கம் (தேவி -Nurse) அவர்கள் தனது 82 ஆவது வயதில் இன்று செவ்வாய்க்கிழமை (04-07-2023) இறைபதம் அடைந்து விட்டார்.
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரபல தமிழ் வைத்தியர் திரு. தியாகராசா (இணுவில் பரியாரியார்) திருமதி. தங்கம்மா அவர்களின் ஆசை மகளும்,
திரு. முத்துலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவி, சக வகுப்புத்தோழி நிறைஞ்சனாவின், (89 O/L 92 A/L - லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
திரு. தட்சணாமூர்த்தி (நோர்வே) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பிரபல நடன ஆசிரியர் திருமதி. நிறைஞ்சனா சுரேஸ் (யூனியன் கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவி 89 O/L 92 A/L - லண்டன்), திரு. விஜயராகவன் (யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவன் 90 O/L 93 A/L - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திரு.க. சுரேஸ்குமார் - கணக்காளர் (யாழ் இந்துக்கல்லூரி 87 O/L 90 A/L batch பழைய மாணவன்) (லண்டன்),வைத்தியகலாநிதி (Dr) திருமதி.வி.சஜிதா( மகாஜனா கல்லூரி தெல்லிப்பழை பழைய மாணவி 94O/L 97 A/L batch) (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராகவீணா (லண்டன்), கைலாஷ் (லண்டன்), அவினாஷ் (லண்டன்) ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
யூனியன் கல்லூரி பழையமாணவர் சங்கம் கனடா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2023 06:36)
