Late. Chandramathi Muthukumaru (Chandra)
Date of Birth: 20 April 1945 - Deceased: 17 October 2024
கொழும்பை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிமாகவும் கொண்ட சந்திரமதி முத்துக்குமாரு அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு-நவமணி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
முகவரி:-
"பத்மவாசா"
இல-125, கல்லூரி வீதி, திருகோணமலை.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
