திரு. சந்திரமெளலீசன் (மெளலி) பரமானந்தம்
மறைவு: 24 மே 2023
யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,பெல்ஜியம் மற்றும் கனடாவைவதிவிடமாகவும் கொண்ட திரு சந்திரமெளலீசன் (மெளலி) பரமானந்தம் அவர்கள் 24-05-2023ம் திகதி புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
மெளலி, பரமானந்தம் திரவியம் அவர்களின் அன்பு மகனும்,
காலம் சென்ற (லிங்கன்), லிங்ககுமார் (வவா), நித்தியானந்த குமார் (சுவிஸ்) மற்றும் மோகனாம்பிகை (அச்சுவேலி,சுது), தயாநிதி (கனடா), லிங்காயினி (கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இந்த நல்ல உள்ளம் யாருமில்லா பெல்ஜியத்தில் இருந்து கனடா வந்து, சகோதரங்கள் மாமன் மச்சான் உற்றார் உறவினர் என அனைவர் முன்னிலையிலும் இன்று, அமைதியாக இறைவன் பாதம் சரணடைய வேண்டி இருந்தது "கடவுள் தீர்ப்பு" என்றே என் மனம் பிதற்றுகின்றது; நல்ல மனம் வாழ்க; ஓம் சாந்தி மெளலி!!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- அச்சுவேலி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/05/2023 20:04)
