திரு சந்திரன் கனகசபை

சந்திரன் கனகசபை

தோற்றம்: 26 ஜூன் 1938 - மறைவு: 11 நவம்பர் 2020

பர்மாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரன் கனகசபை அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களன கனகசபை காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகிலா புஸ்பரணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரித்திவ் ராஜ்(இலங்கை), வாசுதேவ்(கனடா), காயத்திரி(கனடா), காலஞ்சென்ற நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவரஞ்சனி(இலங்கை), தர்சிகா(கனடா), காலஞ்சென்ற கிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Karthikayini, Pranav, Kiruthik, Harry, Sri Ragav ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Thursday, 12 Nov 2020 10:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 12 Nov 2020 11:00 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 12 Nov 2020 1:45 PM
St. John's Norway Cemetery & Crematorium
256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு:-
 
கோகிலா புஸ்பரணி - மனைவி Mobile : +1 416 546 2760

வாசு - மகன் Mobile : +1 647 774 4637

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2020 09:46)