Miss. Chandranayagi Pararajasingam

Chandranayagi Pararajasingam

Deceased: 26 December 2023

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தை மற்றும் மெல்பேனை வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த செல்வி. சந்திரநாயகி பரராஜசிங்கம் அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 05:00)