திருமதி. சந்திரராசு ஜெகதாம்பாள் (வசந்தா)
தோற்றம்: 05 செப்டம்பர் 1962 - மறைவு: 27 மே 2026
பொகவந்தலாவையைப் பிறப்பிடமாகவும், இல- 255/42/1, முதித்த மாவத்தை, கெரவலப்பிட்டியயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரராசு ஜெகதாம்பாள் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-05-2026 வியாழக்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை வந்தளை மஹிந்த மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
