Mr. Chandrasegaram Gnanesekaran

(Deputy General Manager -Lanka Mineral Sands, Company, Pulmottai)

Chandrasegaram Gnanesekaran

Date of Birth: 01 October 1965 - Deceased: 03 July 2024

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியை பிறப்பிடமாகவும், இணுவில் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட‌‌ திரு. சந்திரசேகரம் ஞானசேகரன் அவர்கள் 03-07-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்‌, காலஞ்சென்ற சந்திரசேகரம்-இராசலட்சுமி (சேர் டீச்சர்- ஓய்வுநிலை ஆசிரியர்) தம்பதியனரின் அன்பு மகனும்,

மகேந்திரநாதன்-காலஞ்சென்ற சத்தியேஸ்வரி (நயினாதீவு) தம்பதியனரின் அன்பு மருமகனும்,

கீதாஞ்சலி (அபிவிருத்தி உத்தியோகத்தர்- தெல்லிப்பளை பிரதேச செயலகம்) அன்புக் கணவரும்,

நிதர்சனன் (Software Engineer- Colombo), குரு தர்ஷன் (Web Developer-ICBT) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஞானபண்டிதன் (முன்னாள் முகாமையாளர்- செலான் வங்கி), ஞானகுமார் (கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையர் அலுவலகம்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மல்லிகா தேவி (ஓய்வுநிலை ஆசிரியர்), ஜெயந்தி (ஆசிரியர்), பிரியதர்ஷினி (ஜேர்மனி), தாட்சாயினி (DO-திருகோணமலை), துஸ்யந்தன் (பிரான்ஸ்), குகேந்திரராஜா (ஜேர்மனி), Armstrong (Engineer-Somalia), கிருஷ்ணலீன் அமுதா (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் இணுவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2024 04:00)