Mrs. Chandravathanam (Sellakkili) Kanthasamyththurai
Date of Birth: 01 April 1935 - Deceased: 01 January 2025
யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதனம் கந்தசாமித்துரை அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று அதிகாலை 4:50 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம்-சிவகாமிக்கண்டின் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,
காலஞ்சென்ற சுந்தரவடிவேல்-தங்கரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமித்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பறுவாதபத்தினி, சுந்தரவதனம் மற்றும் சிவயூபராணி ஆகியோரின் மூத்த சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மணிவாசகம், விசுவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
குணலட்சுமி, சுந்தரகுமார், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு தாயாரும்,
அசோக்குமாரின் வளர்ப்புத்தாயாரும்,
காலஞ்சென்ற ஜோகானந்தாராஜா, கிரிஜா, பூபாலு, மோகனராஜ், பானுபாரதி ஆகியோரின் அன்பு மாமாியாரும்,
நந்தினி - செல்வக்குமார், பாமினி - தில்லைநாதன், குமரன் - கல்பனா, சுகந்தினி - மாதவன், கார்த்திகேயன் - சத்தியப்பிரியா, ஜெய்சரவணன் - ஆனந்தரூபா, பிறேமினி - மணிராஜ், சிந்துஜா - சதீஸ்குமார், துவாரகா - நிஷாந்தன், துஷ்யந்த், சுபாங்கி, யுகன், நிதர்சா ஆகியேராின் அன்புப் பேத்தியும்,
கௌதம், தீபிகா - அபிஷன், காவியா, வாசுகி, லக்ஸ்மன், தருண், ஹரிஹரன், ஜனனி, மாதுரி, அருண், ஓவியா, வர்ணா, தாரணி, ஹரிணி, மீரா, சேயோன், துர்க்கா, ஆதித்தியா, மாயா, ஆதிரா, மித்திரா, வர்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 - 12.00 மணி வரை Pine Grove Memorial Park (North Chapel Kington Street, Minchinbury NSW 2770) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
