Mrs. Chandrika Puvilingam

Chandrika Puvilingam

Date of Birth: 08 November 1967 - Deceased: 04 January 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், Markham கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சந்திரிக்கா புவிலிங்கம் அவர்கள் 04-01-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,

அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்னர் - இரத்தனம் தம்பதியினரின் மருமகளும்,

புவிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மிதா அவர்களின் அன்புத தாயாரும்,

நிர்மலா, நிர்மலதாசன், விமலதாசன், கீதா, ரசித்தா (பிரித்தானியா), அசோக், நீரஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெங்காதரன், ஜெயந்தா, நிமாலினி, பிரேம்நாத், ஜெயராம் (பிரித்தானியா), ரஜினிகாந்த், சுவீற்ரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவலிங்கம், சிவனடி (பிரித்தானியா), இராசாத்தி, சிவா, றோகிணி (இலங்கை), ஐயாத்துரை (இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான வில்வரட்ணம் (சிவலிங்கம்), வியாகரட்ணம், பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

பெறாமக்களின் அன்பு பெரியம்மாவும், மருமக்களின், அன்பு மாமியாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 

பார்வைக்கு:

Friday, 05 Jan 2024   (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
----------------------------------
Saturday, 06 Jan 2024    (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
---------------------------------
Sunday, 07 Jan 2024   (6:30 AM - 7:00 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:
 
Sunday, 07 Jan 2024   (7:00 AM - 8:45 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:
 
Sunday, 07 Jan 2024    (9:00 AM - 9:30 AM)
 
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/01/2024 05:00)