Mr. Chanithnoajan Anukaran
Date of Birth: 09 July 1994 - Deceased: 30 July 2024
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், Gerlafingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சனித்னோஜன் அனுகரன் அவர்கள் 30-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனுகரன்-மாலினி (சுவிஸ்) தம்பதியினரின் ஆருயிர் புதல்வரும்,
ரனுஜனா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
கபிலன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 02-08-2024 வெள்ளிக்கிழமை முதல் 06-08-2024 செவ்வாய்க்கிழமை வரை காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பார்வைக்காக Friedhof Gerlafingen (Friedhofstrasse, 4563 Gerlafingen, Switzerland) இல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 07-08-2024 புதன்கிழமை காலை 9.00 மணியவில் Krematorium Solothurn (Herrenweg 64, 4500 Solothurn, Switzerland) இல் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
Wilerstrasse 21,
4563 Gerlafingen, Switzerland
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
