திரு. சந்திரசேகரன் வர்ஷாந்த்

(BEng (Hons) in Civil Engieering)

சந்திரசேகரன் வர்ஷாந்த்

தோற்றம்: 15 பெப்ரவரி 1997 - மறைவு: 21 டிசம்பர் 2025

பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சந்திரசேகரன் வர்ஷாந்த் அவர்கள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சந்திரசேகரன் - பாக்கியம் தம்பதியினரி அன்பு மகனும்,

யதுர்ஷனின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-12-2025 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/12/2025 00:00)