Mr. Charles Dharmarajaha
(ஓய்வு பெற்ற ஆசிரியர் - கொழும்பு ரோயல் கல்லூரி, அமினியா பள்ளி, மாலே, மாலைதீவு கணிதவியல் துறையின் முன்னாள் தலைவர்)
Date of Birth: 15 January 1936 - Deceased: 08 February 2025
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் திரு. சார்ளஸ் தர்மராஜா அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற J.C சாள்ஸ் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்மினி, தயாஹரன், அருந்ததி ஆகியோரின் அன்பிற்குரிய தந்தையும்,
திவியானந்தன், டால்ரின், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Johanna, Joy, Amy, Sarah, Deanna, Danya ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
டிஷானின் பெரிய மாமனாரும்,
டானியலின் பெரிய தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-02-2025 புதன்கிழமை பிற்பகல் 2:00 இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
