Mrs Charlotte Puvaneswary Vijeyaratnam

(இளைப்பாறிய ஆசிரியை)

Charlotte Puvaneswary Vijeyaratnam

Date of Birth: 15 May 1931 - Deceased: 21 January 2024

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சார்லட் புவனேஸ்வரி விஜயரத்தினம் அவர்கள் 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் வைரமுத்து விஜயரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புளோரன்ஸ் குணவர்தன, மடில்டா ஜோசப், எமிலி குணரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லொரெட்டா அமிர்தவதனி, காலஞ்சென்றவர்களான ரீட்டா நிர்மலா, நீட்டா பிரேமலா மற்றும் நோபல் ஆனந்த சொருபன், அன்னா கோகிலா, கிறேஸ் அற்புதம், போதகர் ஜோன் சாந் சொருபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற டேவிட் கமலசேகரம், ஜெய்சூரியன், ராஜமோகன், மனோராமா, மரியாம்பிள்ளை, பாலசிங்கம், டிலித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிறிஸ்டின், ஃபெயித், சார்ல்டன், ஜெரோம், மார்ஷா, ஸ்டவான், ஜெஷீருன், ஜோஷ்வா, சஜீவ், ஈவ்லின், டயான், ரோஷன், சரண்யா, ஷரன், ஜெரேமியா, கெரோன், அனுஷா, லில்லி பிரிசில்லா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டியாரா, ஷனவோன், ஷாஹன், அனெஸ்ஸா, ஜஸ்மின், ஹோப், ஏனோக், மைக்கா, டேவிட், நோவா, பெல்லா, கீலன், ஜோயி, ஏரியல், எலா, அலிசா, அலரா, அயோமி, இலாய், சார்லி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பார்வைக்கு:
 
Friday, 26 Jan 2024  (5:00 PM - 9:00 PM)
-------------------------
Saturday, 28 Jan 2024  (9:00 AM - 10:00 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
இறுதி ஆராதனை:
 
Saturday, 27 Jan 2024  (10:00 AM)
The Olive Branch Community Church 
175 Anderson Ave, Markham, ON L6E 1A4, Canada
 
நல்லடக்கம்:
 
Saturday, 27 Jan 2024   (11:00 AM)
Pine Hills Cemetery and Funeral Centre 
625 Birchmount Rd, Scarborough, ON M1K 1R1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)