திரு. சத்துருலிங்கம் சிவலிங்கம் (லிங்கம்)

சத்துருலிங்கம் சிவலிங்கம் (லிங்கம்)

தோற்றம்: 01 அக்டோபர் 1948 - மறைவு: 15 ஜூலை 2025

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்துருலிங்கம் சிவலிங்கம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று நெதர்லாந்தில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், நகுலேஸ்வரி (குஞ்சு - நெதர்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

விக்கினேஸ்வரன் (டென்மார்க்) அவர்களின் அன்பு தந்தையும்,

வனஜா (டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனாரும்,

நிதர்சன், அற்சனா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு பேரனும்

காலஞ்சென்ற சொர்க்கலிங்கம், குஞ்சுமணி, விநாயகர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற மீனாம்பிகை, உமாதேவி (வசந்தா), பஞ்சலிங்கம் (இலங்கை), அன்னலிங்கம்,(டென்மார்க் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-07-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 5:00 மணி வரையும், 19-07-2025 சனி, 20-07-2025 ஞாயிறு ஆகிய தினங்களில் மதியம் 1:30 - 3:30 மணி வரையும் (Oleahof Uitvaatzorg, Ijeeslmeerstaraat 63A, 1784 MB den Helder) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-07-2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் (Crematorium Schegn, Haringhuizerweg 3, 1741 NC Schegn) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"அந்த நபர் இறந்துவிட்டார் என்று திடீரென்று கேள்விப்பட்டேன். என் எண்ணங்கள் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் உள்ளன. ஆழ்ந்த இரங்கல்கள்."
- NAZAR AND FAMILY  (Netherland , 17/07/2025 01:40)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)