திருமதி செல்லையா சரஸ்வதிப்பிள்ளை
மறைவு: 11 பெப்ரவரி 2020
கச்சாய் வீதி கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சரஸ்வதிப்பிள்ளை நேற்று (11.02.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையாவின் அன்பு மனைவியும்,
செல்வேந்திரன். செல்வநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கம், சிவயோகம், கமலாம்பிகை, சறோஜாதேவி. தேவராசா, யோகானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுசியா, கோகிலராஜ், கெமல்ஸன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபிகா, கிஷாகன், நிதர்ஷன், றாகவி, விதர்ஷன் ஆகி யோரின் அன்புப் பேர்த்தியும்,
கவிஷன், றஷிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.02.2020) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் பாலாவித்தாழ் பொது இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
கச்சாய் வீதி,
கொடிகாமம்.
தகவல்: குடும்பத்தினர்.
+94 76 267 1494
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2020 10:33)
