திரு. செல்லையா சிவநேசன்
தோற்றம்: 17 மே 1961 - மறைவு: 23 ஜூலை 2025
யாழ். மாதகல் காஞ்சிபுரம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா சிவநேசன் அவர்கள் 23-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா - செல்லமுத்து தம்பதியினரின் மகனும், செல்லத்துரை - தெய்வானை தம்பதியினரின் மருமகனும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன்,தீபா, கயனா, கஜினி, மயூரா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ரதி, சிவகுமார், துவாரகன், முகுந்தன் ஆகியோரின் மாமனாரும்,
ஜமீரா, கபித்ரா, சிவதீபன், அஞ்சனி, கர்னி, சிவானி, ஓவியா ஆகியோரின் பேரனும்,
வள்ளிமலர், காலஞ்சென்ற தவமணி, லீலா, காலஞ்சென்றவர்களானா கணேஷ், சத்தியசீீலன் ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரன், தங்கர், சந்திரன், பவளசேனன், காலஞ்சென்றவர்களான கணேஸ்வரன், சற்குணம் மற்றும் தவமலர், சாந்தினி, கடம்பமலர், மோகன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
