Mr. Chellaiya Ilagunathan
(முன்னாள் தலைவர் - சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், தலைவர் - தமிழரசு கட்சி இணுவில் கிளை)
Date of Birth: 02 October 1940 - Deceased: 05 November 2026
யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கே.கே.எஸ் வீதி இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லையா இலகுநாதன் அவர்கள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2026 00:00)
