திரு. செல்லையா நாகேந்திரராஜா

(Retired Factory Officer - Nayapane Estate Pussellawa Wootan Estate Kottagala)

செல்லையா நாகேந்திரராஜா

தோற்றம்: 22 செப்டம்பர் 1936 - மறைவு: 09 மே 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. செல்லையா நாகேந்திரராஜா அவர்கள் 09-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

தாரினி, உமா, ஷாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகுமார் (கனடா), மகாதேவா (ஜப்பான்), சசீந்திரன் (பான் ஏசியா வங்கி - வௌ்ளவத்தை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மீரா, லக்‌ஷ்மி, Dr. அக்‌ஷயா, அஷ்விதா ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரி​யைகள் 11-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தொடர்ந்து திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2025 04:00)