​செல்வி. செல்லையா ராயேசுவரி

(ஆசிரியை)

செல்லையா ராயேசுவரி

தோற்றம்: 03 ஆகஸ்ட் 1950 - மறைவு: 17 ஜூன் 2024

யாழ். மாவிட்டபுரம் பளை குரு வீதியைச் சேர்ந்த செல்வி. செல்லையா ராயேசுவரி அவர்கள் 17-06-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-மாருதப்புரவல்லி இணையர்களின் அன்பு மகளும்,

திருமதி. ஞானேஸ்வரி பாலச்சந்திரன் (முன்னாள் அதிபர்-கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்)
திருமதி. மங்கையற்கரசி முதலியார், செல்வி. பத்மாவதி செல்லையா (பழைய சம்மந்தன் கிளினிக் இயக்குனர்,உரிமையாளர்), காலம்சென்ற திரு. செல்லையா பாலகிருஸ்ணன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் (வீரகேசரி பத்திரிகை - Manager), திரு. C.P.V.M.K முதலியார் (அரசியல், தொழிற்சங்க தலைவர், குமுகாய பணியாளர், பன்முகப் பார்வையாளர், மானிப்பாய் இலங்கை), திருமதி. சித்திரா பாலகிருசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

சிந்துஜா (Uk), லாவண்யா (UK), நிரோசன் (Canada) ஆகியோரின் மாமியார் ஆவர்.

அபிநாத், அபிசயன், அபிசரண், நிவேன், காலஞ்சென்ற ஜதுஷா, ஜதிக்கா, அங்கித், முகிந்த் ஆகியோரின் அன்புப்பாட்டியுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday,23 June 2024 9:00 AM
 
591 Galle Road,Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

கிரியை:-
 
Sunday,23 June 2024 1100 AM
591 Galle Road,Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka

தகனம்:-
 
Sunday, 23 June 2024 2:00PM
591 Galle Road,Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2024 04:00)