Mr. Chelliah Selvarajah

(Retired Police Officer)

Chelliah Selvarajah

Date of Birth: 04 March 1950 - Deceased: 26 December 2024

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், தற்போது கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா செல்வராசா அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் - சிவகாமி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சிவலோகநாயகி (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன் (இலங்கை வங்கி-மானிப்பாய்), சாகித்தியா (பிரதேச செயலகம் - கோப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்ஷிகா (பிரதேச செயலகம் - யாழ்ப்பாணம்), தர்ஷாந் (பிரதேச அபிவிருத்தி வங்கி - மன்னார்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஹிருத்திஷா, லிஷ்வா ஆகியோரின் அன்பு பேரனும்,

சிவராஜா (மட்டுவில்), இராஜேஸ்வரி (கொடிகாமம்), விக்கினேஸ்வரி (நீர்வேலி), ஞானேஸ்வரி (உடையார்கட்டு), கமலேஸ்வரி (மந்துவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

3ஆம் கட்டை,

வாசிகசாலை வீதி, கல்வியங்காடு.

தகவல் :- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2024 05:00)