திரு. செல்லையா செல்வரத்தினம்
(ஓய்வுபெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பொறியியலாளர்)
தோற்றம்: 18 டிசம்பர் 1941 - மறைவு: 05 ஜூன் 2025
யாழ். வல்வெட்டி, மாத்திரா வளவைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு இளைய புத்திரனும், காலஞ்சென்ற தியாகராஜா - தங்கரட்ணம் தம்பதியினரின் (கொக்குவில்) அன்பு மருமகனும்,
ஜெயசிறி (ஜெயா) அவர்களின அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான ராசரத்தினம் (ராசா), சின்னத்துரை (அம்மான்) மற்றும் ஜெகதேவி ஆகியோரின் இளைய சகோதரனும்,
சுலோசனா - காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, ஜெயராஜா - சிவசக்தி, காலஞ்சென்ற ஜெயஜீவா - பற்குணராசா, ஜெயவனா - சிவராஜாப்பிள்ளை, ஜெயகுமார் - யசோதரா ஆகியோரன் அன்பு மைத்துனரும்,
ஞானவேல், சக்திவேல், கிருஷ்ணதேவி, செந்தில்வேல், கிருஷ்ணவேணி, சிவானந்தவேல், பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ஜீவகுமார் (குழந்தை) ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 - 9.00 மணி வரை மற்றும் 09-06-2025 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
