Mrs. Chellaiyappilai Sarathadevi
Date of Birth: 04 October 1955 - Deceased: 27 August 2024
இந்தியா-திருச்சி மாவட்டம், முருகூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.செல்லையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி சாரதாதேவி அவர்கள் 27-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் பிள்ளை-பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் பிள்ளை-தனபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கலாதேவி, தயாளன், சதீஸ் (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
சிவசங்கரன் (DeepamS), அனிதா, வாகீஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரதிக்ஷன், ரியா ஆகியோரின் அன்பு அப்பாயியும்,
ஷதூஷன், பிரவீன் ஆகியோரின் அன்பு அம்மாயியும்,
பச்சையாபிள்ளை (WearmE), காலஞ்சென்ற தேவராஜ், முருகானந்தம், யோகநாதன் () ஆகியோரின் அன்பு சகோதரியும்,
கணேசபிள்ளை (GemricH), பாலசுப்பிரமணியம் (சென்னை), மகாலிங்கம் ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற நடேசப்பிள்-காமாட்சியம்மாள், காலஞ்சென்ற கணபதிபிள்ளை-ஞானதேவி, மஹாதேவன், சுப்பம்மாள் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 31-08-2024 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியவி்ல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
