Mrs. Chellamma Rajagobal

Chellamma Rajagobal

Date of Birth: 01 February 1951 - Deceased: 11 June 2026

"ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ"

கொழும்பை பிறப்பிடமாகவும் சைப்பிரஸ் - கலிபோர்னியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லம்மா  இராஜகோபால் அவர்கள் 11-06-2026 வியாழக்கிழமையன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நயினார் ஆச்சாரி - சுந்தரம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

இராஜகோபால் ஆச்சாரி அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ், ஸ்ரீஸ், சிவராஜா, கார்த்திக், சித்தார்த்தா, சங்கரி, லட்சுமி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வனிதா, மீனா, கவிதா, பிருந்தா, கணேசன், பவித்ரன் ஆகியோரின் அத்தையும்,

தனா, சங்கரவடிவு, ஜெயா, மயில்வாகனம், சுசீலா, செந்தில், காலஞ்சென்ற இசக்கியம்மா, சந்திரா, கணேசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

அஸ்வந்த், அவ்னிதா, அனிகா, சஹானா, ஹரித்தா, க்ருத்திஷ், க்ரியா, கவின், க்ரிஷா, விஸ்வா ஆகியோரின் அன்பு ஆச்சியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹார்பர் லாவ்ன் மெமோரியல் இல்லத்தில் (கோஸ்டமேசா. கலிபோர்னியா) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஹார்பர் லாவ்ன் மெமோரியல் மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 00:00)