Mrs. Chellamuthu Paramasamy
Date of Birth: 16 November 1940 - Deceased: 26 July 2026
யாழ். காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், இல- 11/5, நந்தாவில் லேன், கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லமுத்து பரமசாமி அவர்கள் 26-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிபிப்பிள்ளை பரமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராணி, யோகராணி, அன்பழகன், குகதாசன், புஸ்பராணி, வாமதேவன், நந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர், பரமசாமி, விமலாதேவி, கனகேஸ்வரி, திருச்செல்வம், சலோமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விக்னேஸ்வரி - ஜெயப்பிரகாஸ், சாரங்கன் - ரேணுகா, கௌசிகன், காலஞ்சென்ற பவளராஜ், யோகராஜ், காலஞ்சென்றவர்களான நவராஜ், பாக்கியராஜ் மற்றும் பகீரதி - சுவீதன் கோகிலா பிரசன்னா, சபேசன், பவானி, கஸ்தூரி, உமாகயன், காலஞ்சென்ற பகீரதன், யசிதரன், சசிகரன், தசிதரன், திருமகள், சினேகா, மிஷாலி, சர்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்சரா, ஆருக்ஷன், சர்மிகா, சர்விகா, கேலா, யோசுவா, ருபேக்கா, காலஞ்சென்ற அதீதன், ஆரா, பிரகான் ஆகியோரின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, அம்பலவாணர் மற்றும் பரஞ்சோதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் சகோதரியும் ஆவார். அருணாசலம்,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2026 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 74 101 1304
www.tamilthakaval.org
