Mr. Chellappa Arumugam

(ஓய்வுபெற்ற முன்னாள் இலங்கைப் பொலிஸ் உத்தியோகஸ்தர்)

Chellappa Arumugam

Date of Birth: 29 September 1935 - Deceased: 12 August 2026

யாழ். சண்டிலிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா - Vaughan யை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லப்பா ஆறுமுகம் அவர்கள் 12-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, பொன்னுத்துரை, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மாள், அன்னபூரணம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணலிங்கம் (லிங்கம்), சுதேசா (சாந்தி- சண்டிலிப்பாய்), சற்குணராஜா (திரு/ராஜா), சுதேஸ்குமார் (சுதேஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கௌரி, அருணகிரிநாதன் (சண்டிலிப்பாய்), சாந்தி, நித்யகலா (நித்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜதுரஞ்சன் (கஜன்)-ரமணா, சசிதரன்-ஷோபனா, வினோத்-சஹானா, றனுயா-சுலக்ஷன், திஷாந், ஆஷாந், மகிஷா, வினித், நிவிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஷப்தகி, ஆயுஷ்மன், ஆதிரன், தணிகை, யாழன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 17-08-2026 திங்கட்கிழமை காலை 9:30 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

லிங்கம் (மகன்):- +1 416 742 0187
திரு (மகன்):- +1 647 707 4865
சுதேஸ் (மகன்):- +1 647 286 1630
கஜன் (பேரன்):- +94 77 422 3154
சசிதரன் (பேரன்):- +94 77 611 0128

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2026 00:00)