திரு செல்லப்பா வேலாயுதம்

(முன்னாள் (United Nation) சுகாதார திணைக்களத்தின் சுகாதரா உயர் அதிகாரி - தென் ஆபிரிக்கா Botswana)

செல்லப்பா வேலாயுதம்

தோற்றம்: 21 அக்டோபர் 1925 - மறைவு: 12 ஜனவரி 2024

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், தென் ஆபிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லப்பா வேலாயுதம் அவர்கள் 12-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி (ஆச்சியக்கா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

இரவீந்திரன் (ரவி), இராஜேந்திரன் (ஜப்பான்), ரதிகுலன் (ரதி), ரஞ்சித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசநிதி, தேன்மொழி, பிரகலா, ஜெயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
 
கிரியை:-
 
Sunday, 21 Jan 2024   (9:30 AM - 12:00 PM)
Imperial House Banqueting 
31 Imperial Way, Croydon CR0 4RR, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 21 Jan 2024   (1:00 PM)
 
South London Crematorium
Rowan Rd, London SW16 5JG, United Kingdom

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2024 05:00)