திரு. செல்லப்பா பாலசுப்பிரமணியம்

(Retired Civil Engineer- UK)

செல்லப்பா பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 11 அக்டோபர் 1939 - மறைவு: 12 ஜூன் 2021

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Peterborough, Wembley, Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,

சந்திரிகா அவர்களின் அன்புக் கணவரும்,

கீதா, வனிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அர்ஜுனா, மார்சலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. நாகராஜா(சிட்னி, அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான மனோன்மணி(இலங்கை), ரத்னேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரித்திகா , பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 
Here are the Live Streaming details.
 
Last Rites 20-06-2021 07:00 AM (UK Time)
London Join Zoom Meeting Click HereMeeting ID: 917 0992 1905Passcode: 243582Find your local number: https://zoom.us/u/ad00qNQvRf
Cremation 20-06-2021 10:00 am (UK Time)
Link: Click HereUsername: rene2848Password: 038722

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
 
பார்வைக்கு:-
 
Saturday, 19 June 2021 6:30 PM - 8:30 PM
Sunday, 20 June 2021 7:00 AM - 10:00 AM
Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
 
 
தொடர்புகளுக்கு:-
 
கீதா  மகள்  Mobile : +44 796 142 5747
வனிதா மகள்  Mobile : +44 798 347 2662

www.tamilthakaval.org


"Very sad to lose my beloved Bala athan. My deepest condolences to geetha, vanitha and Shantha. Be strong and United.. Let his soul rest in peace. "
- Praba shankar  (, 19/06/2021 05:06)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/06/2021 09:14)