திரு. செல்லப்பா சண்முகதாஸ்
(முன்னாள் யாழ்ப்பாண கல்லூரி இரசாயன ஆசிரியர்)
தோற்றம்: 31 மே 1940 - மறைவு: 13 நவம்பர் 2022
சாவகச்சேரி, டச்சுவீதி, மருதடியைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, தென்-கலிபோர்னியாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சண்முகதாஸ் அவர்கள் 13- 11- 2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ் சென்றவர்களான செல்லப்பா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராதா அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜனா, ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ராமா, சோனியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பாலன், ராணி, தேவ், ரயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கனகலிங்கம், திலகவதி மற்றும் புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இரட்னபூபதி, புஷ்பகாந்தி, புனிதராணி, குலதாசன், குணதாசன் மற்றும் காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், விநாசித்தம்பி, குகதாசன், புவனரணீ, ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரவதனி, சாந்தினி, சச்சிதானந்தன், முருகானந்தன், தேவானந்தன், உஷானி, மோகன், ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
உமாதேவா, ஸ்ரீகாந்தா, சிவகுமார், சிவசக்தி, நந்தபாலன், கவிதா, சுயந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2022ம் திகதி சனிக்கிழமை அன்று தென்-கலிபோர்னியா, அமெரிக்காவில் நடைபெறும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Events:-
Viewing:-
Saturday, 19th November 2022 at 8 AM
followed by the service at 9.00 AM
and Cremation at 10.30 AM
Hollywood Forever Funeral Home
6000 Santa Monica Blvd, Los Angeles, CA 90038
www.tamilthakaval.org
"Dear Radha&family
Please accept our deepest condolences on the loss of Chanmugadas. We have memories at Chava Hindu College and our visit to US.
"
- Selliah Nalliah (Australia, 30/11/2022 20:27)
"Dearest Radha akka and family. Please accept our deep condolences on the loss of Chan Anna. We have fond memories of visiting you in US and Breman was so happy to have met you on his trip also. Our love and thoughts are with you
Love from Jana, Pathma, Breman and Keerthana"
- Janarthanan family (Australia, 20/11/2022 12:04)
"I am in deep shock to learn the demise of our favorite chemistry teacher. Chanmugathas Sir was my chemistry teacher at the Science Centre from 1972 to 1974. I feel blessed that I talked to him and his wife Radha the day before he passed away. Out of the blue, I received this call from him. The last time I talked to him was in 1992, which was also surprise call from nowhere. He obtained my contact number through a friend of a friend of my brother to contact me. We spoke for almost an hour talking about my life, his life and family. At the end the call, he asked to turn on the video chat to see each other. I couldn't believe he was 82 and still working as a professor at CalState University. I even remarked that he was looking much younger than me in my late 60's. He must have recollected his life lately. I feel so, so blessed that I was there somewhere in a corner in his memory. My deepest sympathies and heartfelt condolences to his family. He is a great loss to the student community. He may have demised physically but he lives in all our hearts and minds for ever. "
- Siva Sivasangaram (Canada, 19/11/2022 04:48)
"கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந் நாழும் உயிர் வாழும்
மண்விட்டு மறைந்து நீங்கள்
விண் நோக்கிச் சென்றாலும்
கண்விட்டு மறையாமல்
காலமெல்லாம் நினைவிருப்பீர்கள்
பரமானந்தம் ஆசிரியர் -பிரான்சு
"
- Paramannatham (France , 19/11/2022 03:26)
"Sorry to hear the demise of our beloved teacher. I belong to the first batch of students who were very, very fortunate to have him as our Chemistry teacher, (AL batch 1966 to 1968).
CC as he is fondly called was not only a Teacher but a Friend to all his students.
Even after we left Jaffna College he kept in touch with all his students wherever possible. When he moved to US he even started JC website to keep JC Alumni who were all over the Globe informed, and where ever we room he reminded us of our College home.
Some of us were fortunate to meet him and his wife Ratha in London,in June this year and his demise came as a shock to us all.
Our sympathies are with his family and you are all in our prayers.
RIP our Dear Sir.
The Periodic Table you taught us,we will never forget.
Listen BBC Not On Fridays
Lithium, Beryllium,Boron,Carbon,,Nitrogen,Oxygen, Fluorine.
Anton Ganesan
JC 66 to 68 AL Batch"
- Anton Ganesan (United Kingdom , 18/11/2022 10:37)
"Our Deepest Sympathies to Chan's Family. South Pasadena memories never fade.
Our thoughts are with you Radha and Children
Vasanthan Rajanayagam - Minnesota"
- VASANTHAN RAJANAYAGAM (United States, 17/11/2022 09:04)
"Sorry to hear about CC s demise. He was my Chemistry teacher at JC . Excellent teacher of Chemistry. He is the one who brought interest in Chemistry to me. He knew the art of teaching.
My deepest sympathies and Condolences to his wife and Children. My late wife Lalitha who was also from Chavakacheri where CC is from and also was in the same class with me at JC.
RIP the great chemistry teacher and a good human CC."
- Yogarajah Jayantha (Australia , 17/11/2022 07:59)
""சண்முகதாஸின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்." "
- Thave & Vasanthy (Ohio, USA, 17/11/2022 07:52)
"சண்முகதாஸின் குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். CHCல் சண்முகதாஸ் என்னுடன் ஒன்றாக கல்வி கற்றவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்."
- Swaminathar Thangarajah (United Kingdom , 17/11/2022 06:20)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2022 16:12)
