திரு. செல்லப்பா தெய்வேந்திரம்

செல்லப்பா தெய்வேந்திரம்

தோற்றம்: 10 பெப்ரவரி 1930 - மறைவு: 08 பெப்ரவரி 2021

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா தெய்வேந்திரம் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பிள்ளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌரீஸ்வரி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

முருகதாஸ், ஜெகதீஸ்வரி, மனோகரன்(கனடா), குலேந்திரன்(கனடா), நாகேஸ்வரி(கனடா), ஜெயசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மலர்விழி, ஆலாலசுந்தரம், ரூபி, அனுசியாதேவி, செல்வராசா, நந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சீவரத்தினம், கோபலபிள்ளை, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பராசக்தி, பாலசிங்கம் மற்றும் திலகவதி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாதேவி, மகாலிங்கம் மற்றும் காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனோஜன், நிரோஜன், கானுஜா, லக்ஷ்னா, தனுசன், கார்த்திகா, கௌசிகா, கௌசல்ஜன், கவிந்தன், ஆரபி, பிரசாந், பிரதீப், கீர்த்தனா, லக்சன், லக்சியா, லக்சனா, லகீசன், ஜெபிசா, கிரிஷ், ஞானேஸ்வரன், தர்சன், சிந்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும்,

சர்மி, டினா, கோதை, சஜீவன், இனிசா, அஜிந் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
 
தொடர்புகளுக்கு:-
 
கவிந்தன் - பேரன் Mobile : +41 78 658 2631   
ஜெகதீஸ்வரி - மகள் Mobile : +94 77 502 3206   
குலேந்திரன் - மகன் Mobile : +1 416 283 9451   
மனோகரன் - மகன் Mobile : +1 416 792 6252   
ஜெயசீலன் - மகன் Mobile : +44 775  907 5868   
முருகதாஸ் - மகன் Mobile : +94 77 985 8909   
நாகேஷ்வரி - மகள் Mobile : 1 416 286 1838  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2021 05:02)