திரு. செல்லப்பா தேவராஜா

செல்லப்பா தேவராஜா

தோற்றம்: 27 மே 1934 - மறைவு: 21 ஜனவரி 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா தேவராஜா அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை மகனும்,
 
காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

தவதேவா, தவபாலன், தேவபாலன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ராசதிரவியம் மற்றும் பரமேஸ்வரி, காலஞ்சென்ற வளர்மதிதேவி, சிவலோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கந்தசாமி, கதிரேசபிள்ளை, பரமநாதன், ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைமகள்செல்வி, சாமினி, சுமித்ரா, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரசாந், மிதுலன், திவ்வியா, கவிதன், தேவகி, தெய்வனா, தானியா, கிருசன், சவன்யா, அபிசா, தனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-   1st Feb 2021 7:45 AM

பார்வைக்கு:-
 
Thursday, 28 Jan 2021 4:00 PM - 6:00 PM
Saturday, 30 Jan 2021 4:00 PM - 6:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை:-
 
Monday, 01 Feb 2021 7:45 AM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

தகனம்:-
 
Monday, 01 Feb 2021 11:15 AM
New Southgate Cemetery and Crematorium
Brunswick Park Rd, New Southgate, London N11 1JJ, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
தேவா - மகன் Mobile : +44 795 626 2722
ராஜி Mobile : +44 795 614 1751
சூட்டி Mobile : +61 41 369 987
கவிதா - மகள் Mobile : +44 790 492 0411

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/01/2021 04:34)