Mrs Chelliah Achimuthu

Chelliah Achimuthu

Deceased: 10 September 2022

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் 10.09.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கனகசபை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
சின்னையா சோதிப்பிள்ள்ளை தம்பதிகளின் அன்பு மருமளும்,
 
காலம் சென்ற செல்லையாவின்(கணக்களார்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,கண்மணி,செல்லம்மாஆகியோரின் அன்பு சகோதரியும்.

காலம் சென்ற பாலேந்திரா மற்றும் தேவேந்திரா,ரவீந்திரன் காலம் சென்ற குமரதாஸ் மற்றும் இளன்கோசந்திரகுமார்,ரேவதி ஆகியோரின் அன்பு தாயாரும்.
 
யோகராணி,கம்லாதேவி,சுசிலா,நாகபூசணி, நகுலா,நளாயினி நகீரதன் ஆகிய்யோரின் அன்பு மாமியாரும்.

பாலமுகுந்தன், சௌமியா, யதீசன் சாலினி நவநீதன், பிரவீன், தினோசியா, சாமுவேல், மயூரன்,வந்தனா,சாருகா,றோஸன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
சாத்வீகா, பவ்சனின் அன்பு பூட்டியும்,
 
காலம் சென்றவர்களான இராமலிங்க‌ம் செல்லத்துரை, வைத்திலிஙம், தங்கம்மா, இராசதுரை மற்றும் பொன்னம்பலம் கனகம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் 13.09.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்று முற்பகல் 11 மணியளவில் பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரது பிரிவால் துயருறும் உறவுகளுக்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2022 06:44)