திரு. செல்லையா பாலசந்திரன்
Mr. Chelliah Palachandran
தோற்றம்: 13 ஜூலை 1938 -
மறைவு: 27 ஜூலை 2022
Date of Birth: 13 July 1938 -
Deceased: 27 July 2022
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசந்திரன் அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா, தங்கம்மா (பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
பகவதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சூரியாகுமாரி, லக்ஷ்மிகாந்தன், சாந்தகுமாரி, சந்திரகாந்தன், சொர்ணகாந்தன், ரூபகாந்தன், பிரேமகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரலிங்கம், நளாயினி, செல்லையா, வசந்தா, எலசி, சாந்தா, ராமகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகன், ஜெகந்தி, மதனன், வதனன், வதனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Mr. Chelliah Palachandran was born in Vannarpannai and lived in London since July 1966. He passed away peacefully on 27th July 2022.
He is the Loving Son of Kaliappar Kathirkamar Chelliah and Thangamma Chelliah,
Beloved Husband of Pagavathydevi,
Loving eldest brother to Suriyakumari, Laxmikanthan, Santhakumari, Chandrakanthan, Sornakanthan, Rubakanthan and Premakumari,
Brother-in-law to Suntharalingam, Nalayini, Chelliah, Vasantha, Elsi, Santha and Ramakumar,
Loving Father of Jegan, Jeganthi, Mathanan, Vathanan, and Vathani,
Beloved Father-in-law of Steve, Suzanne, Anoushka,
Loving Grandfather of Kanisha, Kieron, Talia, Tia, Flores, Tycho and Eliya.
This notice is provided for all family and friends.
www.tamilthakaval.org
