Dr. Chelliah Balasubramaniam - Dr. செல்லையா பாலசுப்பிரமணியம்

Chelliah Balasubramaniam - Dr. செல்லையா பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 29 மே 1940 - மறைவு: 05 ஏப்ரல் 2022

Dr. Chelliah Balasubramanaim, affectionately known as Dr. C. Bala, who was born in Malaysia, raised in Alvai west – Point Pedro and lived in Telford, Birmingham, UK passed away peacefully on Tuesday, 05th of April 2022

Dr. C. Bala is the son of late Vallipuram Chelliah and Thangammah Chelliah,

Beloved husband of Chithra Balasubramaniam,

Ever loving father of Dr. Tharani Balasubramaniam (UK) and Dr. Ravivarma Balsubramaniam (UK),

Loving brother of Vethanayagie Kanapathipillai (Sydney) and late Dr. Kamalanayakie Nagendra,

Caring brother-in-law of late Suriyadeva Subramaniam and late Revathi Pathmanathan,

Loving father-in-law of Trevor Yates (UK) and Caroline Joseph (UK),

Affectionate grandfather of Ruby Holy Maya and Leila Harini.
 
Funeral services and cremation will be held on Wednesday, April 20th, 2022, from 3:30 PM at Gornalwood Crematorium, 7 Chase Road, Gornalwood, Brierley Hill, Dudley DY3 2RL.
 
 
We hereby request all relatives and friends to accept this intimation.

Information provided by :- The Family
 

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு – பருத்தித்துறை மற்றும் Telford, Birmingham, UK யில் வசித்தவருமான Dr. செல்லையா பாலசுப்பிரமணியம் (Dr. பாலா) அவர்கள் ஏப்ரல் மாதம் 5ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் செல்லையா, தங்கம்மா செல்லையா ஆகியோரின் ஆசை மகனும்,


சித்ரா பாலசுப்பிரமணியம் (UK) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. தாரணி பாலசுப்பிரமணியம் (UK), Dr. ரவிவர்மா பாலசுப்பிரமணியம் (UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வேதநாயகி கணபதிப்பிள்ளை (சிட்னி), மறைந்த கமலநாயகி நாகேந்திரா ஆகியோரின் அருமைச் சகோதரரும், மறைந்த சூரியதேவா சுப்பிரமணியம், மறைந்த ரேவதி பத்மநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ட்ரெவர் யேட்ஸ் (UK), கரோலைன் ஜோசெஃப் (UK), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரூபி ஹோலி மாயா, லெய்லா ஹரினி ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஏப்ரல் மாதம் 20ம் திகதி மாலை 3:30 மணி தொடக்கம் Gornalwood Crematorium, 7 Chase Road, Gornalwood, Brierley Hill, Dudley DY3 2RL என்ற முகவரியில் நடைபெறும் என்பதை இத்தால் அறியத்தருகின்றோம்.
 

இந்தத் தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.


தகவல்:-  குடும்பத்தினர்
 
 

www.tamilthakaval.org


"A brilliant doctor but badly treated by his then staff who just didn’t understand him. Rest in peace my friend. Sandra "
- Sandra Smith (Britain, 23/08/2025 02:47)
"My deepest condolences "
- Sithamparanathan Jeyaram (Srilanka, 14/04/2022 04:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2022 00:58)