திரு. செல்லையா ஞானசேகரம்பிள்ளை (ஞானி)

செல்லையா ஞானசேகரம்பிள்ளை (ஞானி)

தோற்றம்: 21 செப்டம்பர் 1943 - மறைவு: 05 ஜூலை 2026

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா ஞானசேகரம்பிள்ளை அவர்கள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 83வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லாச்சி தம்பதியினரின் புதல்வனும்,

அன்னலட்சுமி (பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

லோகநாதன் (பிரதம கணக்காளர் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் - வ.மா.), நளினி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ம. சுரேஷ் (கனடா), லோ. கார்த்திகா (இளநிலை மருத்துவர் - யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

அர்வின், அபிஷேக், அர்விகா, ஸ்ரீகா, அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-07-2026  புதன்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தச்சன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/07/2026 00:00)