திரு. செல்லையா கனகராசா
தோற்றம்: 12 ஏப்ரல் 1949 - மறைவு: 21 ஜூன் 2024
யாழ். ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோவில் ஒழுங்கையைச் சேர்ந்த திரு செல்லையா கனகராசா 21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, இராஜலஷ்மி தம்பதிகளின் மருமகனும்
ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்,
மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு தந்தையும்,
மதங்கியின் மாமனும்,
கமலநாதன், செல்வராணி, சற்குணதேவி அகியோரின் சகோதனும்,
சிவாஜினி, மகாலிங்கம், நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர்
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024. ஞாயிற்க்கிழமை அன்று காலை 10.00.மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி சாந்தி!!!
வீட்டுமுகவரி :-
மூத்தநயினார் கோவில் ஒழுங்கை
ஆணைக்கோட் டை
யாழ்ப்பானம்
தகவல் குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/06/2024 21:02)
